மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர் 11.10.25..மதுரை மாநகர். காளவாசல் பகுதியில்… போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி, தலைக்கவசம், சீட் பெல்ட், அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில்… அவர்களுக்கு மதுரை மாநகர் காவல் துறையுடன் சூரியன் FM இணைந்து ..இனிப்புகள் வழங்கினர்.. இதில் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ. தங்கமணி.. சார்பு ஆய்வாளர் சந்தனகுமார்,, சூரியன் FM நிறுவனத்தின் ரூபன் […]


















































































































































